நீங்கள் தேடியது "NEET 2018 Result Declared"
11 Jun 2018 5:25 PM IST
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கருத்து
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்
8 Jun 2018 2:43 PM IST
ஐஐடி - பள்ளிக்கல்வி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
7 Jun 2018 6:05 PM IST
நீட் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள்
நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
7 Jun 2018 9:54 AM IST
நீட்" தேர்வில் தோல்வி எதிரொலி : திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை
'நீட்' தேர்வில் தோல்வி எதிரொலி : பிரதீபாவை தொடர்ந்து, மற்றொரு மாணவியும் சோக முடிவு
6 Jun 2018 5:44 PM IST
நீட் தேர்வில் தேர்ச்சி - உண்மை நிலவரம் என்ன..?
நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஆயிரத்து 337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில், உண்மை நிலவரம் என்ன, இந்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமா என்பது குறித்து விளக்கம்
6 Jun 2018 5:35 PM IST
தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய கடிதம்
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய கடிதம்
6 Jun 2018 3:47 PM IST
அரசு அறிவித்த நிதியை ஏற்க மாட்டோம் - பிரதீபாவின் சகோதரர்
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம் - பிரதீபாவின் சகோதரர்
6 Jun 2018 3:02 PM IST
மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
6 Jun 2018 8:41 AM IST
"நீட் வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை" - தினகரன்
"நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" - தினகரன்
6 Jun 2018 7:53 AM IST
"நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்" - ஸ்டாலின்
நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிலை என்ன? - ஸ்டாலின்
5 Jun 2018 5:50 PM IST
நீட் விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும் - நடிகர் விஷால்
நீட் தேர்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு - நடிகர் விஷால்











