நீட் விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும் - நடிகர் விஷால்

நீட் தேர்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு - நடிகர் விஷால்
நீட் விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும் - நடிகர் விஷால்
x
நீட் விவகாரத்தில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும் என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்புக்கு பின்னரே நீட் பாதிப்பை உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்