நீட் தேர்வில் தேர்ச்சி - உண்மை நிலவரம் என்ன..?

நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஆயிரத்து 337 பேர் ​தேர்ச்சி பெற்றுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில், உண்மை நிலவரம் என்ன, இந்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமா என்பது குறித்து விளக்கம்
நீட் தேர்வில் தேர்ச்சி - உண்மை நிலவரம் என்ன..?
x
தமிழகத்தில் தேர்வு எழுதிய 1,14000 மாணவர்களில் 45, 336 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்

பல்வேறு கட்ட தேர்வுக்கு பின், 4000 அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது

இதில் 1337 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை - தமிழக அரசு 



எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு - 96 மதிப்பெண் கட் ஆப்,
மற்ற பிரிவுக்கு 119 மதிப்பெண் கட் ஆப்

1337 மாணவர்களின் மதிப்பெண் விவரம் வெளியாகவில்லை

குறைந்தபட்ச மதிப்பெண்களையே அரசு பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்  


Next Story

மேலும் செய்திகள்