"நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்" - ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிலை என்ன? - ஸ்டாலின்
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - ஸ்டாலின்
x

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதிபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனியும் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மேலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்

Next Story

மேலும் செய்திகள்