இவ்வளவு பிரமாண்டம் எதுக்கு சார் ? லெஜெண்ட் சரவணன் கொடுத்த பதில் | Legend Saravanan

Update: 2022-05-30 03:40 GMT

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது.



ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரபலங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்