#BREAKING || நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு

Update: 2022-04-30 08:28 GMT
நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்..

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு

7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
Tags:    

மேலும் செய்திகள்