நீங்கள் தேடியது "thanthi latest news"
8 May 2022 9:31 PM IST
(08/05/2022) Kelvikkenna Bathil | முதலமைச்சர்கள் செய்வது தான் சர்வாதிகாரம் - ஆளுநர் தமிழிசை அதிரடி
(08/05/2022) Kelvikkenna Bathil | முதலமைச்சர்கள் செய்வது தான் சர்வாதிகாரம் - ஆளுநர் தமிழிசை அதிரடி
30 April 2022 3:02 PM IST
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு இளம் வீரர் ரூன் முன்னேற்றம்..!
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறி உள்ளார்.
30 April 2022 2:51 PM IST
எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அமெரிக்க வீரர் டியஃபோ..
போர்ச்சுகலில் நடைபெற்றுவரும் எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டியஃபோ முன்னேறி உள்ளார்.
30 April 2022 2:36 PM IST
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!
ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் (Casper Ruud)தோல்வியைத் தழுவினார்.
30 April 2022 2:26 PM IST
இந்திய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுள்ளார்.
30 April 2022 2:20 PM IST
இந்தியர்களுக்கு சீனா சொன்ன குட்நியூஸ்
இந்திய மாணவர்கள் சீனாவில் மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதி அளித்துள்ளது.
30 April 2022 2:20 PM IST
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் சொன்ன வித்தியாச நன்றி
காத்துவாக்குல் ரெண்டு காதல் வெற்றிக்கு நயன் தாராவுக்கு நன்றி சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
30 April 2022 2:02 PM IST
தேசிய மொழி சர்ச்சையில் புது ரூட்டை பிடிக்கும் கங்கனா.. இது லிஸ்ட்லயே இல்லையே..!
சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத் புது சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
30 April 2022 1:58 PM IST
#BREAKING || நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்
இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு
30 April 2022 1:53 PM IST
இலங்கை சென்றார் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
30 April 2022 1:41 PM IST
எலான் மஸ்கிற்கு வந்த சோதனை..!
ட்விட்டரை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கும் எலான் மஸ்கிடம் போதுமான பணம் இல்லை எனவும், இதனால் 7 ஆயிரத்து 653 கோடி ரூபாய் அபராதம்...
30 April 2022 1:38 PM IST
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV



