முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு இளம் வீரர் ரூன் முன்னேற்றம்..!

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறி உள்ளார்.
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு இளம் வீரர் ரூன் முன்னேற்றம்..!
x
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்கு இளம் வீரர் ரூன் முன்னேற்றம்..!

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறி உள்ளார். காலிறுதி சுற்றில் பின்லாந்து வீரர் எமில் உடன் ரூன் மோதினார். இதில் 6க்கு பூஜ்யம், 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் ரூன் வெற்றி பெற்றார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆஸ்கர் ஓட் உடன், ரூன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்