எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அமெரிக்க வீரர் டியஃபோ..

போர்ச்சுகலில் நடைபெற்றுவரும் எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டியஃபோ முன்னேறி உள்ளார்.
எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அமெரிக்க வீரர் டியஃபோ..
x
எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அமெரிக்க வீரர் டியஃபோ..

போர்ச்சுகலில் நடைபெற்றுவரும் எஸ்டோரில் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டியஃபோ முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் ஃபோகினாவுடன் டியஃபோ மோதினார். இதில் முதல் செட்டை 6க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் டியஃபோ வென்ற நிலையில், 2வது செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் ஃபோகினா தனதாக்கினார். இதனால் ஆட்டம் சூடுபிடித்த நிலையில், 3வது செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் போராடி வென்று, அரையிறுதிக்குள் டியஃபோ நுழைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்