முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!

ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் (Casper Ruud)தோல்வியைத் தழுவினார்.
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!
x
முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!

ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் (Casper Ruud)தோல்வியைத் தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடும், நெதர்லாந்து வீரர் போடிக்கும் மோதினர். இதில் டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை, 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் போடிக் வென்றார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய போடிக், 6க்கு 1 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்