KGF 2 புதிய வசூல் சாதனை

கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Update: 2022-04-30 07:36 GMT
KGF 2 புதிய வசூல் சாதனை

கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

யாஷ் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபீசில் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து வரும் நிலையில், வரும் வார இறுதியில் படத்தின் வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்