வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' - லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் இசையமைத்து வருகிறார்.

Update: 2022-01-13 08:27 GMT
வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் இசையமைத்து வருகிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்நிலையில் படத்தின் 2 பாடல்களின் கம்போஸிங் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்