வழக்கறிஞராக சூர்யா நடிக்கும் 'ஜெய்பீம்' - நாளை வெளியாகிறது ஜெய்பீம் டிரெய்லர்

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2021-10-21 06:00 GMT
இயக்குநர் ஞானவேல் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்