சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படம் - நவ.2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியீடு

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம், நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Update: 2021-10-01 18:27 GMT
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம், நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில், சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம், தெலுங்கிலும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்