செப்.25ல் அண்ணாத்த முதல் பாடல்? எஸ்.பி.பி. நினைவு நாளில் பாடல் வெளியீடு?

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-09-16 15:10 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள நிலையில், செப்டம்பர் 25ஆம் தேதி அவர் நினைவு நாளன்று, முதல் பாடல் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்