திடீர் திருமணம் செய்த நடிகை ப்ரனிதா - ரசிகர்கள் வாழ்த்து

சகுனி, மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ப்ரனிதா திடீரென திருமணம் செய்துள்ளார்.

Update: 2021-05-31 11:27 GMT
சகுனி, மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ப்ரனிதா திடீரென திருமணம் செய்துள்ளார். நிதின் ராஜூ என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில், அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்