விஷாலின் 2 புதிய படங்கள் - புதுமுக இயக்குனருடன் கைகோர்க்கும் விஷால்?

நடிகர் விஷால் நடிக்கும், அடுத்த 2 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது எனிமி மற்றும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

Update: 2021-05-04 10:51 GMT
நடிகர் விஷால் நடிக்கும், அடுத்த 2 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது எனிமி மற்றும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில், தனது 31ஆவது படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவரது 32ஆவது படத்தை, அடங்க மறு படத்தை இயங்கிய கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்