பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஜெய் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

நடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-04-07 18:02 GMT
நடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை   சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதனை அவரது ரசிகர்கள் வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்,.நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்