தேவிஸ்ரீ பிரசாத்துடன் பாடிய கீர்த்தி சுரேஷ் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

தெலுங்கில் நடிகர் நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ரங் டே.

Update: 2021-02-06 03:59 GMT
தெலுங்கில் நடிகர் நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ரங் டே. வெங்கி அல்துரி இயக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்