5 மொழிகளில் வெளியிடப்பட்ட "மாநாடு" படத்தின் டீசர்

சிம்புவின் மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

Update: 2021-02-03 10:43 GMT
சிம்புவின் மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இன்று சிம்புவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், 5 மொழிகளில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ஏ.ஆர்.ரகுமான், இந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்