நடிகர் விஜய்யின் 65வது படம் - சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
நடிகர் விஜய்யின் 65 வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.;
நடிகர் விஜய்யின் 65 வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இந்த படம் உருவாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.