"நம்ம வீட்டுப் பிள்ளை" ஓராண்டு நிறைவு - சிவகார்த்திகேயன் நன்றி

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-28 04:04 GMT
நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், அந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்