மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி பிறந்தநாள் - சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Update: 2020-09-07 10:04 GMT
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மம்முட்டியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து, கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்