பிரசாத் ஸ்டூடியோ - இளையராஜா விவகாரம்: "இளையராஜாவை வெளியேற்றியதில் ச‌தி"- இசையமைப்பாளர் தீனா கருத்து

சென்னையில் உள்ள பிரபல பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியது சதியாக இருக்கலாம் என இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-02 16:52 GMT
சென்னையில் உள்ள பிரபல பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியது சதியாக இருக்கலாம் என இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார். நமது செய்தியாளர் ரமேஷிடம் பேசிய அவர், 50 ஆண்டுகால இளையராஜாவின் இசைக்கருவிகள் பொக்கிஷமானவை என்றும், இந்த விவகாரத்தில் அரசுதலையீடு தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்