நடிகை ரியா சக்கரவர்த்தி வீடியோ வெளியீடு - நீதி கிடைக்கும், உண்மை வெளியாகும் என நம்பிக்கை

சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-08-01 03:18 GMT
சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்கு நீதித்துறை மற்றும் கடவுள் மீது அளவுக் கடந்த நம்பிக்கை உள்ளதாகவும், நீதி கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். சத்தியம் வெல்லும் என்றும், உண்மை வெளிப்படும் என்றும் ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்