நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் மோசடி? - ரூ.45 லட்சம் குறைவதாக மேலாளர் புகார்

நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2020-07-03 04:28 GMT
நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகர் விஷாலின் மேலாளர் புகார் அளித்தார். அதில், தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் 45 லட்சம் ரூபாய் வரை குறைவதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பணத்தை ஊழியர்கள் யாரும் கையாடல் செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்