குழந்தைகளாக மாறிய காதலர்கள்

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2020-06-22 02:18 GMT
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருவரும் சிறுவர்கள் போன்று, அந்த வீடியோவில் தோற்றமளிக்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்