இணையத்தில் சீனாவை புறக்கணிக்கும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ஜிப்ரான், சீனாவின் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறி உள்ளார்.

Update: 2020-06-19 04:05 GMT
இசையமைப்பாளர் ஜிப்ரான், சீனாவின் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறி உள்ளார். எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்திய நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் சமூக வலைத்தள கணக்குகளான டிக்டாக், ஹலோ ஆகியவற்றில் இருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியேறியுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்