ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

Update: 2020-06-09 03:28 GMT
வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்,  நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர். தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இந்த உரையாடல் டிவிட்டர் , இன்ஸ்டாகிராம் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்