குறும்படத்தை தயாரித்து இயக்கிய அஜீத் பட நடிகை

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வித்யா பாலன். டர்டி பிக்சர் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார்.

Update: 2020-05-28 04:33 GMT
தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வித்யா பாலன். டர்டி பிக்சர் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை தானே தயாரித்து இயக்கிய தாகவும் ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்புவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


*********************************
Tags:    

மேலும் செய்திகள்