குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..

காளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

Update: 2020-05-27 04:28 GMT
காளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. ஊரடங்கால் வீட்டிலேயே  உள்ள அவர் சமூக வலைத்தளங்களில் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை வேதிகா தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாட்டுக்கு டிக் டாக் வீடியோ செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்