பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்
ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.;
ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார். கடந்த 70 நாட்களாக பாலைவனத்தில் அவர் மாட்டிக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தந்தைக்காக அவரது மகள் வெளியிட்டுள்ள வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.