பாலிவுட் நடிகர் அமீர்கான் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார்.;

Update: 2020-03-14 14:39 GMT
பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார். அமீர்கானுக்கு, நாடு முழுவதிலுமிருந்து  பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதே போன்று மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். 
Tags:    

மேலும் செய்திகள்