Udhayanidhi Stalin | வீடற்ற மக்களுக்காக இரவு நேர காப்பகம்.. மெரினாவில் திறந்து வைத்த துணை முதல்வர்

Update: 2025-12-22 09:05 GMT

வீடற்றவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே 2,400 சதுர அடி பரப்பில், 86 லட்சம் ரூபாய் மதிப்பில், இரவுநேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்