Ooty Frost | "ஊசி குத்துற மாதிரி பனி கொட்டுது.. எல்லாமே Freeze ஆகிடுது.." - ஊட்டி மக்கள்..

Update: 2025-12-22 09:20 GMT

ஊட்டியில் கடும் உறைபனி - வீட்டிலேயே முடங்கிய மக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக கடும் உறைபனி நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்