Street Interview | ``ரூ.3000 வரும்னு சொல்லுவாங்க.. ஆனா...'' - எச்சரித்த கோவை மக்கள்
Street Interview | ``ரூ.3000 வரும்னு சொல்லுவாங்க.. ஆனா...'' - எச்சரித்த கோவை மக்கள்
மக்களை ஏமாற்ற சைபர் திருடர்கள் கையாளும் யுக்தி என்ன... என்னென்ன ஆசை வார்த்தைகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...