Street Interview | "வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் நாம இறங்கி செய்யணும்.."

Update: 2025-12-22 08:50 GMT

தொழில் தொடங்குவதில் இருக்கும் சிக்கல் என்ன?

முன்னேற்பாடுகள் இல்லாமல் சுயதொழில் சாத்தியமா?

தொழில் தொடங்கும் பலர், எதனால் சரிவை சந்திக்கின்றனர்... தொழில் தொடங்க ஆர்வம் மட்டும் போதுமா... முன்னேற்பாடுகள் வேண்டுமா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்