``100 நாள் வேலை திட்ட நபர்கள் தனியார் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்..''
100 நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் நடக்கிறதா?
அப்பணியால் உங்கள் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
100 நாள் வேலைத் திட்டப் பணிகள் உங்கள் பகுதியில் எவ்வாறு நடைபெறுகிறது என்றும், அதனால் உங்கள் பகுதி அடைந்த பயன் என்ன என்பது குறித்தும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...