Street Interview |"உள்ள போனா உயிருக்கு ஆபத்து.. 50 குழந்தைகள் படிக்கிறாங்க.." - மக்கள் சொன்ன பதில்
ஆபத்தான கட்டடங்களில் இயங்குகிறதா பள்ளிகள்?
மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா?
அரசு பள்ளிகளின் கட்டடங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா, மாணவர்களின் பாதுகாப்பை அவை உறுதி செய்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...