Street Interview | ஐபிஎல் ஏலத்தில் இவங்களுக்கு இவ்ளோ விலையா? - லிஸ்ட் போட்டு மக்கள் சொன்ன கருத்து

Update: 2025-12-20 05:44 GMT

ஐபிஎல் மினி ஏலத்தில், நீங்கள் வியந்து போகும் அளவிற்கு அதிகமாகவும், குறைவாகவும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் யார் என்கிற கேள்விகளுக்கு, மக்கள் குரல் பகுதியில் கடலூர் மாவட்டம் புவனகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்