Street Interview | வாகனத் தணிக்கையால் போக்குவரத்து நெரிசலா? - "இப்படி செய்தால் ஈஸியா இருக்கும்.."
நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரின் வாகனத் தணிக்கையால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறதா என்கிற கேள்விக்கு, மக்கள் குரல் பகுதியில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...