Street Interview | "பதிரானா Unfit ஆகிட்டாரு.. இத்தனை கோடி குடுத்து எடுத்தது.." - மக்கள் சொன்ன பதில்

Update: 2025-12-19 08:12 GMT

ஐபிஎல் ஏலத்தில் நீங்கள் வியந்த வீரர் யார்?

"இவருக்கு இந்த விலையா" என்று யாரை நினைத்தீர்கள்?

ஐபிஎல் மினி ஏலத்தில், நீங்கள் வியந்து போகும் அளவிற்கு அதிகமாகவும், குறைவாகவும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் யார் என்கிற கேள்விகளுக்கு, மக்கள் குரல் பகுதியில் அரியலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்