StreetInterview | "மொழி பெரிய பிரச்சனையா இருக்கு..ஹிந்தி தான் பேசுறாங்க.."-புட்டுபுட்டு வைத்த மக்கள்
மொழிப் பிரச்சினையை அதிகம் சந்திப்பது எங்கே?
எந்த அலுவலகத்தில் உரையாட சிரமம் உள்ளது?
எந்த அரசு அலுவலகத்தில் மொழி பிரச்சினையை அதிகம் சந்திக்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு, மக்கள் குரல் பகுதியில், அறந்தாங்கி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.