Street Interview | "கேக்குற சரக்க குடுக்க மாட்றாங்க.. எக்ஸ்ட்ரா 5 ரூபாய் கேக்குறாங்க.." -குடிமகன்கள்
டாஸ்மாக் கடைகளில் பில் தரப்படுகிறதா?
மதுபானங்கள் குறிப்பிட்ட விலையில் கிடைக்கிறதா?
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முறையாக பில் தரப்படுகிறதா... உரிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விகளுக்கு , மக்கள் குரல் பகுதியில், திருப்பத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...