Street Interview | "என்னோட நம்பிக்கை வாக்கு சீட்டு முறை தான்.."- கரூர் பெண் கருத்து

Update: 2025-12-18 14:15 GMT

தேர்தலில் வாக்களிக்கச் சிறந்த முறை.. வாக்குச் சீட்டு முறையா... அல்லது மின்னனு வாக்குப் பதிவு இயந்திரமா என்கிற கேள்விகளுக்கு, மக்கள் குரல் பகுதியில் கரூர் மாவட்டம் புகலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்