Street Interview | நடிகரா?.. Racer-ஆ? - அஜித் பற்றி மனதில் இருந்து திருப்பூர் மக்கள் சொன்ன வார்த்தை
உலக அரங்கில் கவனம் பெற்று வரும் அஜித்குமார்... நடிகராக அல்லது ரேஸராக எதில் பாராட்டப்படுகிறார் என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் தாராபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...