Street Interview | "PDய கேட்டா கிளார்க்-அ கேளு.. கிளார்க்-அ கேட்டா.." | புட்டு புட்டு வைத்த மக்கள்
ஊராட்சித் தலைவர் இல்லாததால் சிரமமா?
கிராமங்களின் தற்போதைய நிலை என்ன?
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கிராமங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் தர்மபுரி மாவட்டம் அரூர்
மக்கள் தெரிவித்த கருத்துக்கள்