Street Interview | Language Issue | Ramanathapuram | Makkal Kural | "ரயில்வே ஸ்டேஷன்ல உள்ளே நுழைஞ்சா.. தமிழகத்தில் எத்தனை இளைஞர்கள் படிச்சுட்டு சும்மா இருக்காங்க.."| ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சொன்ன பாயிண்ட்
மொழிப் பிரச்சினையை அதிகம் சந்திப்பது எங்கே?
எந்த அலுவலகத்தில் உரையாட சிரமம் உள்ளது?
எந்த அரசு அலுவலகத்தில் மொழி பிரச்சினையை அதிகம் சந்திக்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு, மக்கள் குரல் பகுதியில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மக்கள் தெரிவித்த கருத்துக்கள்