"Form ஹிந்தில இருக்கு... கேக்கப்போனா மேனேஜரே..." - விரக்தியில் மக்கள் பதில்
மொழிப் பிரச்சினையை அதிகம் சந்திப்பது எங்கே?
எந்த அலுவலகத்தில் உரையாட சிரமம் உள்ளது?
எந்த அரசு அலுவலகத்தில் மொழி பிரச்சினையை அதிகம் சந்திக்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு, மக்கள் குரல் பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...