"கடன் வாங்கி மொய் செய்ய வேண்டி இருக்கு" | புதுக்கோட்டை நபர் சொன்ன பாயிண்ட்
செய்முறை செலவுகள் அதிகரிக்கிறதா?
உங்கள் பகுதியின் மொய் வருவாய் எவ்வளவு?
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மொய் பணம் வைப்பதால் செலவுகள் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக மக்கள் குரல் பகுதியில் புதுக்கோட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...